Sunday, 10 July 2011

கண்ணாடி














தூசி எனக் கருதி
முகத்தினின்று துடைத்துகொள்ள துவங்குகிறாய்
அலாதியாகிறது
படிதல் தொழில் வாய்த்த எனதன்பு
சற்று நேரத்துக்கெல்லாம்
இயல்புக்கு திரும்புகின்றன
கருமை தோய்ந்திருந்த
உனது விரல்கள்

-இயற்கைசிவம்

2 comments:

  1. பிரதிபலிக்கிறது என்னுள்ளும்.

    ReplyDelete
  2. P.K.RAJESWARI


    வலை பூவிற்குள் வந்தேன்

    ReplyDelete