Friday, 22 July 2011

இருத்தல்
















மிதக்கும் பூச்சிகள்
குறுக்கும் நெடுக்குமாக திரிந்துக்கொண்டிருக்கின்றன
அவை பேரானந்தத்திலிருப்பதாகத்  தோன்றுகிறது. 
கறையேறிக்கொண்டிருக்கும் பாம்பொன்று  
சரித்துவிடும் மணற்த்துகள்கள் 
முனகலோடு அமிழ்ந்துக்கொண்டிருக்கையில்
ஈரம் சொட்டச் சொட்ட கறையேறிவிடுகிறது 
நிலா.
-இயற்கைசிவம்

3 comments:

  1. மனசு கரையேறாமல் அமிழ்ந்து கிடக்கிறது இப்போது.

    ReplyDelete
  2. தங்களின் தேர்ந்தெடுத்த வார்த்தைப் பிரயோகங்கள் எப்போதும் போல் என்னுள் வியப்பை ஏற்படுத்துகிறது. காட்சிப் படிமமாய் மனதுள் விரிகிறது கவிதை.

    ReplyDelete
  3. தங்களின் வாசிப்பில் என் படைப்புகளை மெருகேற்றும்
    உன்னதத்தை உங்களால் வெகு எளிதாய் நிகழ்த்தமுடிகிறது
    மிக்க நன்றி -இயற்கைசிவம்

    ReplyDelete