Friday, 11 November 2011

தலைகீழ் விதி



A Drop of Golden Sun


இருமாந்திருந்தது நிலம்
 
இலையோடு நின்றுவிட்டது 
 
ஒரு
 
துளி மழை.
 
 
-இயற்கைசிவம்  

No comments:

Post a Comment