Friday, 11 November 2011

புரிதல்




Mastera2

எனது
இன்னொரு மழைக்காலம் என்றேன்
யாரது
என்று பிரகடனமானது
உனது உரிமைப்போர்...
இரைச்சல் ஓய்த்த்து
பின் நீயாகவேதான்
அதட்டி எழுப்பி
சோறு ஊட்டுகிறாய்
எனது
இன்னொரு  மழைக்காலத்திற்கு.
-இயற்கைசிவம்  

1 comment:

  1. இடி இடித்தபின்னேதான் மழை!

    ReplyDelete