Friday, 6 January 2012

இந்தியம் எனும் ஏகாதிபத்தியம் - சிறு கட்டுரை-1


முல்லைப் பெரியாறு தொடர்பான தமிழக அனலை குறைத்துவிடலாம் என்கிற முனைப்போடு மத்திய அரசு ஆறு மாதம் கழித்து அறிக்கை வெளியிடும்படியான குழுவை நியமித்திருக்கிறது. தமிழர்களின் நியாபக மறதி மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் இதற்க்கு காரணமாய் இருக்கலாம். ஆனால் இது முதன் முதலாக பல அரசியல் சாயம் பூச நினைத்தும் அவைகளுள் நிறமிழக்காத ஒரிஜினல் மக்கள் எழுச்சி. நல்லவேளையாக இது அயல் நாடுகள் தொடர்புடைய
சமாச்சாரமில்லை இருந்திருந்தால் போராட பணம் வருவதை தடுக்க குழு அமைக்கப்பட்டிருக்கும். இயற்பியியல் வல்லுனரான நாராயணசாமி பொறியியல் வல்லுனராகவும் மிளிர்ந்திருப்பார்.

2 comments:

  1. தமிழர்களின் நியாபக மறதி மீதான அசைக்க முடியாத நம்பிக்கை...எங்கும் இதே நிலைமைதான் !

    ReplyDelete
  2. அன்பு நன்றிகள் ஹேமா...

    ReplyDelete