Wednesday, 11 January 2012

சாபம் போல இருளை தரிக்கும் குச்சி


சுட்டுங்கள்  ம் என்ற சொல்லில்...

கண்ணெதிரில்
தப்பித்துவிட்டிருந்தது சுடர்
சாபம் போல
இருளை தரிக்கும் குச்சியினுள்
துடித்தடங்குகிறது நெருப்பின் துகள் 
என்ன செய்வது 
எப்படியேனும்
திரியில் கட்டிவைக்கவே
நினைத்தேன்.
-இயற்கைசிவம் 

3 comments:

  1. பற்றிய சுடரைத் திரியில் கட்டிவைக்கும் வித்தையும் கவிதையானவிதம் குறித்து வியக்கிறேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி கீதா , நீங்கள் கதைகள் புனையும் வித்தையும்
    பயிற்றுவித்தால் ஒரு முழு படைப்பாளியாவேன் ...

    ReplyDelete
  3. ஒளி தந்து தப்பிக்கும் சுடரின் துகளைக் கட்டி வைக்கீறீர்கள்.அருமை !

    ReplyDelete